வியாழன், 24 மே, 2012

மலேசிய சைவ மாநாடு


திருப்பேரூராதீனத்தின் இளைய குருமகா சன்னிதானம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் மலேசியாவில் ஈப்போ நகரில் நடக்க உள்ள முதல் உலக சைவ சமய மாநாட்டினை தொடங்கி வைத்து அருளுரை வழங்க உள்ளார்கள்.சூன் 1 முதல் 12 வரை மலேசியாவில் தங்கி இருக்கிறார்கள். மலேசிய மற்றும் சிங்கை வாழ் தமிழர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச்சங்கங்களுக்கு அழைத்து வந்து அவரது வருகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

   

                             


வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

மயிலம் தமிழ்க்கல்லூரி


மயிலம் தமிழ்கல்லூரியில் தாம் பயின்ற இடங்களைப் பார்வையிட்ட குருமகாசன்னிதானங்கள்

திங்கள், 16 ஜனவரி, 2012

பொங்கல் விழா


தவத்திரு ஆறுமுகஅடிகளார் தாய்த்தமிழ்ப்பள்ளி குழந்தைகள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த காட்சி