பரசமய கோள் அரியைப் பால்அறா
வாயனைப் பூம் பழனம் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப்
பெருமானைத் தேயம் எல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும்
கவுணியர்தம் குல தீபத்தை
விரவிஎமை ஆளுடைய வென்றிமழ
இளங்களிற்றை விரும்பி வாழ்வோம்
- சிவஞான முனிவர்
சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
Powered byIP2Location.com