திருவள்ளுவராண்டு 2041 விக்ருதி ஆண்டு ஆவணித்திங்கள் 11ஆம்நாள் அன்று சிதம்பரத்தில் உள்ள கொற்றவன்குடியில் நிகழ்ந்த திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவின் சில பதிவுகள்
கத்தாரில் வசித்துவரும் மருத்துவத் தம்பதியினரான திரு செந்தில் மற்றும் திருமதி சத்தியப்பிரியா அவர்கள் தங்களது மகன்களின் பிறந்தநாளை ஒட்டி திருமடத்தில் தங்கிப் படித்துவரும் மாணவர்களுக்கு ஆடைக்கொடை வழங்கினர். இளைய அடிகளாருடன் கொடையாளர்கள் இ