வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

மயிலம் தமிழ்க்கல்லூரி


மயிலம் தமிழ்கல்லூரியில் தாம் பயின்ற இடங்களைப் பார்வையிட்ட குருமகாசன்னிதானங்கள்





திங்கள், 16 ஜனவரி, 2012

பொங்கல் விழா


தவத்திரு ஆறுமுகஅடிகளார் தாய்த்தமிழ்ப்பள்ளி குழந்தைகள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த காட்சி
























வியாழன், 12 ஜனவரி, 2012

உழவர் திருநாள் வாழ்த்து

சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார்அவர்கள் தமிழர் திருநாளாம் உழவர்தினத்தினை ஒட்டி அன்பர்களுக்கு அளித்துள்ள வாழ்த்துச்செய்தி








செவ்வாய், 1 நவம்பர், 2011

மு.வ.நூற்றாண்டு விழா



பெருந்தகை மு.வரதராசனார் நூற்றாண்டுவிழா கோவை நாணி கலையரங்கில் 15,16.10.2011 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்தார் பேரூரடிகளார் அவர்கள்.

விழாமலரை பாரதீய வித்யாபவன் தலைவர் வெளியிட அறிஞர் பெருமக்கள் பலரும் பெற்றுக் கொள்கின்றனர்.