திங்கள், 16 மே, 2011

சிவசாந்தலிங்கர் வைகாசி மாத இதழ்


சிவசாந்தலிங்கர் வைகாசி மாத இதழ் -

ஞாயிறு, 15 மே, 2011

வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர்


பேரூர் தமிழ்க் கல்லூரியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்ற 2005 – 2008 ஆம்ஆண்டு இளம் இளக்கியவியல் மாணவர்கள் ( வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர் ) செய்நன்றியாக தனித்தமிழ் இயக்கத்தந்தை தவத்திரு மறைமலை அடிகளார் அவர்களின் திருஉருவப் படத்தினை கல்லூரிக்கு வழங்கினர்.











ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரூர் ஆடல்வல்லான்

மேலைச்சிதம்பரமாம் பேரூரில் பங்குனித்திருநாளை முன்னிட்டு 20.03.2011 ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு வழிபாட்டில் குருமகா சன்னிதானம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





வெள்ளி, 18 மார்ச், 2011

பேரூராதீனத்தில் பட்டிப்பெருமான் எழுந்தருளல்


ஆண்டு தோறும் பேரூர் திருக்கோயிலில் பங்குனித்தேர்த் திருவிழா முடிந்தபின் சிவகாமியம்மை உடனாய பட்டிப்பெருமான் பேரூராதீனத்திற்கு எழுந்தருளி வழிபாடுகளை ஏற்று அடியார்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு இந்தாண்டும் மிகச்சிறப்பாக 18.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்த்து.