வியாழன், 11 டிசம்பர், 2008

திருச்சிற்றம்பலம்


வான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள்ஓங்குக நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக