செவ்வாய், 16 ஜூன், 2009

வெள்ளியங்கிரி மலை

தென்கயிலாயம் எனப்போற்றப்படும் வெள்ளியங்கிரி ஏழுமலைகளின் முடிவில் அமைந்துள்ள
கோயில் ஆகும்.மாசி மாதம் முதல் சித்திரை மாதம் வரை அன்பர்கள் ஏழாவதுமலைக் கடைசியில் குகைக்குள் தான்தோன்றியாக எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிப்பது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் மழைவளம் வேண்டி அடிகளார் அவர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு வேள்விவழிபாடு மற்றும் திருமஞ்சனம் செய்து வழிபடும் காட்சி.

3 கருத்துகள்: