அன்று காலையில் பட்டிநாதர் கோவிலுக்கு அடிகள் பெருந்தகை சிவனடியார்கள் புடைசூழ சென்று வருகிறார்.






அன்று மதியம் நடைபெற்ற சத்வித்யா சன்மார்க்க சங்க 94ஆம் ஆண்டுவிழாவிற்கு மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானம் அவர்கள் தலைமை தாங்கினார்.






அன்று இரவு சாந்தலிங்கப் பெருமான் பேரூர் நகர் முழுவதும் சப்பரத்தில் வந்து அருளாசி வழங்கினார்.



உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள்.....
பதிலளிநீக்குசாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க....!
wr
www.perur.in