ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஆடைக்கொடை

கத்தாரில் வசித்துவரும் மருத்துவத் தம்பதியினரான திரு செந்தில் மற்றும் திருமதி சத்தியப்பிரியா அவர்கள் தங்களது மகன்களின் பிறந்தநாளை ஒட்டி திருமடத்தில் தங்கிப் படித்துவரும் மாணவர்களுக்கு ஆடைக்கொடை வழங்கினர்.
இளைய அடிகளாருடன் கொடையாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக