வியாழன், 3 பிப்ரவரி, 2011

உழவர் திருநாள் விருது வழங்கும் விழா

உழவர் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபாட்டோடு உழைத்துவரும் விவசாயப்பெருமக்களுக்கு பேரூராதீன குருமகா சன்னிதானம் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கிறார்கள்.
காஞ்சிமாநதி எனும் நொய்யலாறினைப் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்த கால்நடைப் பயணம் மேற்கொண்ட திரு.முத்து.முருகன் அவர்களுக்கு காஞ்சியாறு காப்போர் எனும் விருதினை பேரூரடிகள் வழங்கினார்திரு.சிறுமுகை கோபால் அவர்களுக்கு " வளஞ்செய் உழவர் "விருதினை பெறுகிறார்.கள்ளிப்பாளையம் திரு.ஆறுச்சாமி அவர்கள் "கொங்கு ஏர் உழவர்" எனும் விருதினை பெறுகிறார்.


நாதேகவுண்டன்புதூர் திருமதி விசயலட்சுமி பெரியசாமி அவர்கள்'' பண்ணைச்சுடர் ''விருதினைப் பெறுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக