ஞாயிறு, 15 மே, 2011

வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர்


பேரூர் தமிழ்க் கல்லூரியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்ற 2005 – 2008 ஆம்ஆண்டு இளம் இளக்கியவியல் மாணவர்கள் ( வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர் ) செய்நன்றியாக தனித்தமிழ் இயக்கத்தந்தை தவத்திரு மறைமலை அடிகளார் அவர்களின் திருஉருவப் படத்தினை கல்லூரிக்கு வழங்கினர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக