வியாழன், 24 மே, 2012

மலேசிய சைவ மாநாடு


திருப்பேரூராதீனத்தின் இளைய குருமகா சன்னிதானம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் மலேசியாவில் ஈப்போ நகரில் நடக்க உள்ள முதல் உலக சைவ சமய மாநாட்டினை தொடங்கி வைத்து அருளுரை வழங்க உள்ளார்கள்.சூன் 1 முதல் 12 வரை மலேசியாவில் தங்கி இருக்கிறார்கள். மலேசிய மற்றும் சிங்கை வாழ் தமிழர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச்சங்கங்களுக்கு அழைத்து வந்து அவரது வருகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

   

                             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக