புதன், 7 ஜூலை, 2010

நியூயார்க் மாநகரில் சொற்பொழிவு


நியூயார்க் மாநகரில் உள்ள இண்டக்ரல் யோகப் பயிற்சி நிறுவனத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தவத்திரு அடிகளார் அவர்கள் கோயில் வழிபாடு,வழிபாட்டின் மேன்மை ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்கள்.மேலும் விவரங்களுக்கு
http://iyiny.org/ இணைய தளத்தினைப் பார்வையிடவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக