வியாழன், 1 ஜூலை, 2010

அருள்நெறிப் பயிற்சி வகுப்பு,நியூஜெர்சி

போற்றி ஓம் நமசிவாய. தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஜூலை 10,11 தேதிகளில் நியூஜெர்சி எடிசன் நகரில் நடத்தும் அருள்நெறிப் பயிற்சி வகுப்பு பற்றிய நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளோம்.

அருள்நெறிப் பயிற்சி வகுப்பு
நாள் ; ஜூலை 10 சனிக்கிழமை
இடம் ; கிட்டீ கீப்வெல் முகாம்
35,ரூஸ்வெல்ட் டிரைவ்,
எடிசன்,
நியூஜெர்சி.08837
நிகழ்ச்சி நிரல்

காலை 10 மணிமுதல் இரவு 8.30 மணி வரை

1) திருமுறை அருட்பாடல்கள் ஓதுதல்
2) அக நோக்குப் பயிற்சி முதல்நிலை
3) மதிய உணவு – 12.30 மணிஅளவில்
4) குழு வழிபாட்டுப் பாடல்கள்
5) திருமுறைச் சொற்பொழிவு –தவத்திரு அடிகளார் அவர்கள்
6) எளியமுறை யோகாசனப் பயிற்சிகள் – வழங்குவோர் இன்டக்ரல் யோகப்பயிற்சி நிறுவனத்தினர்.,யோகாவில், வர்ஜீனியா.
7) அடிகளாருடன் சிறார்கள்- கதை சொல்லுதல்,
வினா – விடை
8) தேநீர் இடைவேளை 4.30 மணி
9) பூங்காவில் கலந்துரையாடுதல், குழு விளையாட்டுகள்
10) திருமுறை ஓதுதல்
11) அக நோக்குப் பயிற்சி இரண்டாம் நிலை
12) சந்தேகம் தெளிதல்
13) பேரொளி வழிபாடு ( தீபாராதனை )
14) இரவு சிற்றுண்டி
அருள்நெறிப் பயிற்சி வகுப்பு

இரண்டாம் நாள்

ஜூலை 11 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை


1) தமிழ்முறை வேள்வி மற்றும் இறைவனுக்கு திருமஞ்சனம்
தவத்திரு அடிகளாரின் வழிகாட்டுதலில் சிறார்களே நடத்துதல்
2) திருமுறை அருட்பாடல்களை ஓதுதல்
3) அக நோக்குப் பயிற்சி மூன்றாம் நிலை
4) திருமுறை வழியில் வாழ்வியல் வழிபாடுகள்
5) சிறுவர்களுக்கான யோகப் பயிற்சிகள் – அடிகளாரின் வழிகாட்டுதலின்படி
6) மதிய உணவு – 12.30 மணி அளவில்
7) குழுப்பாடல்கள்
8) தவத்திரு மருதாசல அடிகளாரின் அருளுரை
9) வினா விடை நேரம்
10) 4.30 மணிக்கு பேரொளி வழிபாடு ( தீப ஆராதனை )
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் திரு.சிவக்குமார் அவர்களை 908 693 0198, ksivakumar@yahoo.com, திரு.செந்தில்நாதன் அவர்களை 848 702 6581, msenthilnathan@hotmail.com முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக