செவ்வாய், 29 ஜூன், 2010

தெய்வம் தெளிமின் தெளிந்தார் பேணுமின்

அன்புடையீர்,
போற்றி ஓம் நமசிவாய. திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனத்தின் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்களின் அழைப்பை ஏற்று பெட்னா மாநாட்டிற்கு வருகை தர உள்ளார்கள்.மாநாட்டினைத் தொடர்ந்து அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க சைவம், யோகம்,தியானம், தமிழ்முறை வழிபாடு பற்றிய வகுப்புகளை எடுக்க உள்ளார். அடிகளாரது நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்களும் கலந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சூன் 29 மற்றும் சூலை 1 தாமரைக்கோவில்,
யோகாவில்,வர்ஜீனியா.
ஒருங்கிணைப்பாளர் ; திருமதி.புஸ்பா434 969 1161 .becky@moonstar.com, திரு.சதீஸ் 434 390 5266.
satishdaryanani@yahoo.com


சூலை 2 ஆரிஸ்பர்க் மற்றும் பிலடெல்பியா,பென்சில்வேனியா
சூலை3 முதல் 5 வரை பெட்னா தமிழ்ச்சங்கத் திருவிழா,
வாட்டர்பரி, கனெக்டிகட்
www.fetna.org
சூலை 6 , 7 பாஸ்டன், நியூயார்க்
சூலை 8 இன்டக்ரல் யோகா நிறுவனம்,நியூயார்க்.தொடர்பு எண்கள் 212 929 0585, 212 929 0586. info@iyiny.org, ramananda@iyiny.orgசூலை 9 நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்

சூலை 10, 11 அருள்நெறிப் பயிற்சி வகுப்பு,எடிசன், நியூஜெர்சி யோகா,தியானம்,திருமுறை,வழிபாடு என குழந்தைகள் மற்றும் பெரியோர் அனைவருக்குமான எளிய நடைமுறை பயிற்சி வகுப்பு
திரு.செந்தில்நாதன் 848 702 6581
msenthilnathan@hotmail.com


சூலை12 முதல் 16வரை புளோரிடா
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திரு.சிவக்குமார் அவர்களை 908 693 0198,, 732 516 9139 எண்களில் தொடர்பு கொள்ளலாம். kshivakumar@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக