உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "சமயம் வளர்த்த தமிழ் " எனும் பொது அரங்கம் நடைபெறுகிறது.24.06.2010 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் இவ்வரங்கத்திற்கு கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் தலைமை ஏற்று நடத்துகின்றார்.அனைத்து சமய அன்பர்களும் பங்கேற்று உரையாற்றும் கருத்தரங்கத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பொது அரங்கம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் அடிகளாரே
பதிலளிநீக்குநட்புடன் சீனா