ஞாயிறு, 20 ஜூன், 2010

அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ( பெட்னா )

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனத்தின் இளையபட்டம் முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ஆம் ஆண்டு விழாவின் சிறப்பு அழைப்பாளராக கனெக்டிகட் மாநிலத்தில் வாட்டர்பரி நகரில் பேலஸ் தியேட்டர் எனும் அரங்கில் சூலை 3,4,5 நாட்களில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்


1 கருத்து: