புதன், 26 ஜனவரி, 2011

இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சி

சென்னையில் 25.01.2011 அன்று திருவான்மியூர் வாசுதேவன்நகரில் நடந்த இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சியில் இளைய பட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்இராமகிருஷ்ண மடம் தவத்திரு.கௌதமானந்தா சுவாமிகள் அவர்கள் மற்றும் தவத்திரு.தயானந்த சரசுவதி சுவாமிகள் அவர்களுடன் இளைய பட்டம் சுவாமிகள்

கர்நாடக மாநிலம் ஆதிசுஞ்சனகிரி திருமடத்து சுவாமிகளுடன் அடிகளார்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக