வியாழன், 3 மார்ச், 2011

சிவனிரவுப் பெருவிழா

மாசி மாதம் 18ஆம் நாள் ( மார்ச் மாதம் 2ஆம் தேதி ) புதன்கிழமை அன்று800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முட்டம் அருள்மிகு நாகேசுவரர் கோவிலில், சிவனிரவுப் பெருவிழாவின் பொழுது திருப்பெருந்திரு அடிகள் பெருந்தகை அவர்கள் சிவலிங்கத் திருமேனிக்கு வழிபாடுகள் செய்த காட்சி


அருள்மிகு முத்துவாளி அம்மன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக