வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

முப்பெரும் விழாமயிலம் பொம்மபுரம் ஆதீனம் இருபதாம்பட்டம் சீர்வளர்சீர் சிவஞானபாலய சுவாமிகள் திருப்பேரூராதீனத்திற்கு எழுந்தருளியபோது பேரூர் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சிமாணாக்கர்கள் அளித்த வரவேற்பு மடல்பரிபூரணம் அடைந்த 19ஆம் பட்டம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் நினைவாக சீர்வள்ர்சீர் பேரூரடிகளார் அளித்த மரபு வாழ்த்து


சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் மயிலம் சன்னிதானம் அவர்களுக்கு சிறப்புச் செய்தல்


பேராசிரியர்.இராம.இருசுப்பிள்ளை அவர்கள்


சர்வோதய சங்கம் திரு.தண்டாயுதம் அவர்கள்


பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கோவிந்தராசு அவர்கள்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக