செவ்வாய், 1 நவம்பர், 2011

மு.வ.நூற்றாண்டு விழாபெருந்தகை மு.வரதராசனார் நூற்றாண்டுவிழா கோவை நாணி கலையரங்கில் 15,16.10.2011 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்தார் பேரூரடிகளார் அவர்கள்.

விழாமலரை பாரதீய வித்யாபவன் தலைவர் வெளியிட அறிஞர் பெருமக்கள் பலரும் பெற்றுக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக