புதன், 18 பிப்ரவரி, 2009

ஈசா யோகா மையம்

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் தவத்திரு.அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று மாலை ( 18.02.09 ) சந்தித்தார்கள்.


அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் சந்நிதியில்
திருமறை மண்டபத்தில் அடிகளார் அவர்களுடன் உரையாடுகின்றார்
ஆதீன கர்த்தரும்,இளைய அடிகளாரும் சத்குரு அவர்களுக்கு மரியாதை செய்தல்
தவத்திரு.இளைய அடிகளாரும் ,சத்குரு அவர்களும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக