செவ்வாய், 1 நவம்பர், 2011

மு.வ.நூற்றாண்டு விழா



பெருந்தகை மு.வரதராசனார் நூற்றாண்டுவிழா கோவை நாணி கலையரங்கில் 15,16.10.2011 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்தார் பேரூரடிகளார் அவர்கள்.

விழாமலரை பாரதீய வித்யாபவன் தலைவர் வெளியிட அறிஞர் பெருமக்கள் பலரும் பெற்றுக் கொள்கின்றனர்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

முப்பெரும் விழா



மயிலம் பொம்மபுரம் ஆதீனம் இருபதாம்பட்டம் சீர்வளர்சீர் சிவஞானபாலய சுவாமிகள் திருப்பேரூராதீனத்திற்கு எழுந்தருளியபோது பேரூர் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி



மாணாக்கர்கள் அளித்த வரவேற்பு மடல்



பரிபூரணம் அடைந்த 19ஆம் பட்டம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் நினைவாக சீர்வள்ர்சீர் பேரூரடிகளார் அளித்த மரபு வாழ்த்து


சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் மயிலம் சன்னிதானம் அவர்களுக்கு சிறப்புச் செய்தல்


பேராசிரியர்.இராம.இருசுப்பிள்ளை அவர்கள்


சர்வோதய சங்கம் திரு.தண்டாயுதம் அவர்கள்


பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கோவிந்தராசு அவர்கள்




புதன், 3 ஆகஸ்ட், 2011

வைராக்கிய தீபம்- ஆங்கில நூல் வெளியீடு

சன்னிதானங்களுடன் சிங்கப்பூர் திரு.கிருட்டிணன் மற்றும் சுங்க வரித்துறை ஆணையர் திரு.இராசேந்திரன் அவர்கள்

நூலினை எழுதிய திருமதி.தேமொழி பாலசுப்பிரமணியம் அவர்கள்


வெள்ளி, 22 ஜூலை, 2011

மொக்கணீச்சுரம் கோயில் வரலாறு


மொக்கணீச்சுரம் தல வரலாறு -

Lamp of Dispassion


LampofDispassion -

சனி, 25 ஜூன், 2011

சிவசாந்தலிங்கர் ஆனிமாத இதழ்

சிவசாந்தலிங்கர் ஆனிமாத இதழ்

வியாழன், 23 ஜூன், 2011

தென்கயிலாயம்

தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரிஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்ட அறுபத்துமூவர் திருக்கோயிலின் மண்டலபூசை நிறைவுவிழாவில் 19.06.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று குருமகா சன்னிதானம் அவர்களும் ஈசா யோகமைய நிறுவனர் சத்குரு சக்கிவாசுதேவ் அவர்களும் கலந்து கொண்டனர்








வியாழன், 16 ஜூன், 2011

கவிஞர் புலமைப்பித்தன்

பேரூர் தமிழ்க்கல்லூரியின் முன்னாள் மாணவரான கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

திங்கள், 16 மே, 2011

சிவசாந்தலிங்கர் வைகாசி மாத இதழ்


சிவசாந்தலிங்கர் வைகாசி மாத இதழ் -

ஞாயிறு, 15 மே, 2011

வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர்


பேரூர் தமிழ்க் கல்லூரியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்ற 2005 – 2008 ஆம்ஆண்டு இளம் இளக்கியவியல் மாணவர்கள் ( வைகாசி முதல்ஞாயிறு சந்திப்புக்குழுவினர் ) செய்நன்றியாக தனித்தமிழ் இயக்கத்தந்தை தவத்திரு மறைமலை அடிகளார் அவர்களின் திருஉருவப் படத்தினை கல்லூரிக்கு வழங்கினர்.











ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரூர் ஆடல்வல்லான்

மேலைச்சிதம்பரமாம் பேரூரில் பங்குனித்திருநாளை முன்னிட்டு 20.03.2011 ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு வழிபாட்டில் குருமகா சன்னிதானம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





வெள்ளி, 18 மார்ச், 2011

பேரூராதீனத்தில் பட்டிப்பெருமான் எழுந்தருளல்


ஆண்டு தோறும் பேரூர் திருக்கோயிலில் பங்குனித்தேர்த் திருவிழா முடிந்தபின் சிவகாமியம்மை உடனாய பட்டிப்பெருமான் பேரூராதீனத்திற்கு எழுந்தருளி வழிபாடுகளை ஏற்று அடியார்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு இந்தாண்டும் மிகச்சிறப்பாக 18.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்த்து.