வெள்ளி, 6 மார்ச், 2009

பெண்கள் நடத்திய தமிழ் வேள்வி

நாள் : 06.03.2009
நேரம் : காலை 6.00 மணி

விழா : அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில் திருநெறிய தெய்வத்தமிழ்த்திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி பெண்கள் மட்டுமே நடத்திய இரண்டாம் கால வேள்வி வழிபாடு, திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, நிறை ஆகுதி, மலர்வழிபாடு, திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு.இளைய அடிகளாரின் வழிகாட்டுதலின்படி பன்னிரு திருமுறைகளை ஓதி வேள்வி வழிபாடுகளை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக