சனி, 28 மார்ச், 2009

தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு

மேலைச்சிதம்பரமாம் திருப்பேரூரில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் ஆதி குருமுதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளாரின் திருக்கோயில் குடமுழுக்கு விழா சீர்வளர்சீர் அடிகளாரின் சீரிய வழிகாட்டுதலின்படி மாசித்திங்கள் 24ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக அமைந்தது.விழாவில் அருளாளர்களும்,ஆதீன கர்த்தர்களும்,துறவிகளும்,அன்பர்களும் மிகத்திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவிலிருந்து சில புகைப்படங்கள்.

தவத்திரு.சிவலோகநாத அடிகள் தலைமையில் நிலத்தேவர் வழிபாடுதவத்திரு.பொன் மாணிக்கவாசக அடிகளார் மூத்த பிள்ளையார் வழிபாட்டை நடத்துகிறார்சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர அடிகளார்
தவத்திரு.முத்து சிவராமசாமி அடிகளார் ,தென்சேரி மலை ஆதீனம்
தவத்திரு.சுந்தர மூர்த்தி சுவாமிகள் மௌனமடம்,சிதம்பரம்
தவத்திரு.சாது சண்முக அடிகளார் ,பழனி ஆதீனம்திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாதிருமுறை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராசருக்கு வழிபாடுஅருள்மிகு சாந்தலிங்கப் பெருமானுக்கு பேரொளி வழிபாடு

தவத்திரு.நாச்சியப்ப ஞான தேசிகர்,கோவிலூர் ஆதீனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக